தாம் அமெரிக்க அதிபரின் மகள் என்றெல்லாம் பார்க்காமல்

தாம் அமெரிக்க அதிபரின் மகள் என்றெல்லாம் பார்க்காமல், இவான்கா இந்த புகைப்படங்களை ரசித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், தாஜ் மஹால் முன் அமர்ந்து எடுத்த புகைப்படங்களின் திருத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.