கல்லீரல் பிரச்சனை.. உயிருக்கு போராடும் குழந்தை.. அவசரமாக சிகிச்சைக்கு உதவுங்கள்

இதனால் அவன் தற்போது பெங்களூர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது நோயை குணமாக்க வேண்டும் என்றால் உடனே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடனே அவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மொத்தம் .16,50,000 ரூபாய் செலவாகு