வேடசந்தூர் வட்டம் புதிய தாலுகா அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், புதிய தாலுகா அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கா ணொ எளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வேடசந்தூரில் நடைபெற்ற விழா வில் தி ண் டுக் கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி த ல ல ல ம வ கித்தார் . வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முன் னிலை வகித்தார். வருகை தந்த அனைவரையும் பழனி சார் ஆட் சி (பர் உமா வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட வரு வா 10 அலுவலர் ப. வேலு கலந்துகொ ண்டு வாழ்த் துரை வழங்கினார். விழா வில் வேடசந்தூர் பே ரூ ராட்சி செயல் அலுவலர் கோபிநாத், எரி போ டு செ ப ல் அ அ வ லர் நீல மே க ம் , ேவ ட ச ந் தூர் ஊராட்சி ஒன்றிய ஆணை பா ளார் வி ஐ ப லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சா லி தளபதி மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், முன் னாள் உள்ளாட்சி பிரதிநிதி கள் பொதுமக்கள் ஏர வளா மானோர் கலந்து கொண்ட னர். முடிவில் வேடசந்தூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி நன்றி கூடறினார்.