பாளையங்கோட்டை தியாக ராஜ நகர் ஸ்ரீசித்திவிநாயகர் கோவில் 5ம் ஆண்டு வரு ஷா பிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஞாயிறு அன்று ர ல ல ம ஹ ர க ண ப தி ஹோமத்துடன் புன்யாகவாசனம், கும்பபூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், தீபாரத னை நடைபெற்றது. பின்னர் மூலவர் சி த் தி வி ந ர ய க ரு க் கு ம ஹ ா அ பி ேஷ க ம், தீ ப ர த ைன நடை பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. வ ரு ஷ ன பி ேஷ க த் தி ைன வெங்கடசுப் பிரமணிய பட்டர், சித்தி விநாயகர் கோவில் அர்ச்சகர் சுரேஷ் பட்டர், மற்றும் வேத விற்பன்னர்கள் நடத்தி வைத்தனர், விழா ஏற்பாட்டினைசித்தி விநாயக பக்த சேவா சங்கம், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
5ம் ஆண்டு வருஷாபிஷேகம்!