மணவாள நகரில் பெரியார் பிறந்தநாள் விழா!

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் இயங்கி வரும் புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் சார்பாக தந்தை பெரியாரின், 14 1வது பிறந்த நாள் விழா புத்தர் உடற்பயிற்சி கூடத்தில் நிறுவனர் பயிற்சியாளர் தமிழக ஆணழகன்து.சீன வாசன் (எ) துரை. அம் பேத்கர் வாசன் தலைமை யில் மாணவர்கள் உடன் கேக்' வெட்டி கொண் டாடப்பட்டது . விழா விற்கு தமிழ்நாடு ஆணழ கன் எஸ்.ரவி, என்.தங்க மணி வி.விக்னேஷ், ஆர். நசூ ரூதீன், ஜீ. ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரை யும் கோ.பிர வீன்குமார் வரவேற்றுப் பேசினார். முன்னாள் தமிழக ஆணழ கன் துரை அம்பேத்கர் வாசன் பெரியாரின் கொள் கைகளை அவசியம் அனை வரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில்கலந்து கொண்ட மாணவர்கள் எஸ்.லோ கேஷ் ஜே , ஜெ. கோகுல், ஆர். கபிலன், எம்.முகமது மைதீன், எ.நித்தீஷ், எல்.ச தீஷ் எஸ்.மோகன், டி. விஜய குமார் எஸ்.சிதம் பரம் , சி.சந்திரா நவீன், இ.தீபன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.