ஈரோட்டில் தொழில் வர்த்தக கண்காட்சி!

ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (ஈடிசியா )மற்றும் ஈடிசியா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் தொழில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை யொட்டி 4வது ஆண்டாக தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி நாளை 21ம் தேதி) பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் தொடங்குகிறது. காலை 10:00 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். கண்காட்சி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று நாட்களும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சி குறித்து ஈடிசியா ஆகியோர் கூறுகையில், 'ஈரோடு கள்மாவட்டம் சிறு குறு தொழிற்சாலை கள் பொருட்களின் விலை விற்பனை மேம்பாடு என்ற எண்ணத்தில் உபகரணங்கள் ஆண்டு தோறும் கண்காட்சி வகை நடத்தப்பட்டு வருகிறது. காகவும் இந்த கண் காட்சியில் உணவுப் பொருட்கள், ஆடைகள், சூரியசக்தி பின் பொருட் கள், இரும்பு, வெங்கடேஷ் கள், கணினிகள், வேளாண்மை பொருட்கள், தென்னை நார் எந்திரங்கள், சொட்டு நீர் பாசனம் உபகரணங்கள் என்று அனைத்து வகை பொருட்களும் பார்வைக் காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது' என்றனர். பேட்டியின்போது ஈடிசியா செயலர் வெங்கடேஷ் துணைத் தலைவர்